தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:19 Acts 20:19

நான் மிகுந்த தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதர்களுடைய தீமையான யோசனையால் எனக்கு வந்த சோதனைகளோடும் கர்த்தருக்குப் பணி செய்தேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:19 · IRV

I served the Lord with great humility and with tears, especially in the trials that came upon me through the plots of the Jews.

Acts 20:19 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 20 முழுவதும் வாசிக்க