அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:20 Acts 20:20
பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து, உபதேசம்பண்ணி,
I did not shrink back from declaring anything that was helpful to you as I taught you publicly and from house to house,