அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:23 Acts 20:23
தொடர்ச்சியான கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு உள்ளது என்று பரிசுத்த ஆவியானவர் பட்டணங்களெல்லாம் தெரிவிக்கிறதைமட்டும் அறிந்திருக்கிறேன்.
I only know that in town after town the Holy Spirit warns me that chains and afflictions await me.