அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:25 Acts 20:25
இதோ, நான் உங்களோடு வசித்து, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்து பிரசங்கம்பண்ணினதைக் கேட்டவர்களாகிய நீங்கள் எல்லோரும் இனி என் முகத்தைப் பார்க்கமாட்டீர்கள் என்று அறிந்திருக்கிறேன்.
Now I know that none of you among whom I have preached the kingdom will see my face again.