தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:32 Acts 20:32

இப்பொழுதும் சகோதரர்களே, உங்களுடைய பக்தி பெருகவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்கு உரிமைப்பங்கைக் கொடுக்கவும் வல்லவராக இருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்திற்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:32 · IRV

And now I commit you to God and to the word of His grace, which can build you up and give you an inheritance among all who are sanctified.

Acts 20:32 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 20 முழுவதும் வாசிக்க