தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:11 Acts 21:11

அவன் எங்களிடம் வந்து, பவுலினுடைய இடுப்பில் கட்டியிருந்த கச்சையை உருவி தன் கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு: இந்தக் கச்சைக்கு சொந்தமானவனை எருசலேமிலுள்ள யூதர்கள் பிடித்து இதேபோல கட்டி யூதரல்லாதவர்களுடைய கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:11 · IRV

Coming over to us, he took Paul’s belt, bound his own feet and hands, and said, “The Holy Spirit says: ‘In this way the Jews of Jerusalem will bind the owner of this belt and hand him over to the Gentiles.’”

Acts 21:11 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 21 முழுவதும் வாசிக்க