தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:19 Acts 21:19

பவுல் அவர்களை வாழ்த்தி, தன் ஊழியத்தினாலே தேவன் யூதரல்லாதோர்களிடம் செய்தவைகளையெல்லாம் ஒவ்வொன்றாக விளக்கிச்சொன்னான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:19 · IRV

Paul greeted them and recounted one by one the things that God had done among the Gentiles through his ministry.

Acts 21:19 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 21 முழுவதும் வாசிக்க