அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:29 Acts 21:29
எபேசு பட்டணத்தைச் சேர்ந்த துரோப்பீமு என்பவன் நகரத்தில் பவுலோடு இருக்கிறதை ஏற்கனவே பார்த்திருந்தபடியால், பவுல் அவனைத் தேவாலயத்திற்கு உள்ளேயும் கூட்டிக்கொண்டு வந்திருப்பான் என்று நினைத்தார்கள்.
For they had previously seen Trophimus the Ephesian with him in the city, and they assumed that Paul had brought him into the temple.