தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:3 Acts 21:3

சீப்புரு தீவைப் பார்த்து, அதற்கு தெற்கே இருக்கிற சீரியா நாட்டிற்குச் சென்று, தீருபட்டணத் துறைமுகத்தில் இறங்கினோம்; அங்கே கப்பலின் சரக்குகளை இறக்கவேண்டியதாக இருந்தது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:3 · IRV

After sighting Cyprus and passing south of it, we sailed on to Syria and landed at Tyre, where the ship was to unload its cargo.

Acts 21:3 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 21 முழுவதும் வாசிக்க