அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:31 Acts 21:31
அவர்கள் அவனைக் கொலைசெய்ய முயற்சி செய்யும்போது, எருசலேம் முழுவதும் கலக்கமாக இருக்கிறது என்று ரோம இராணுவ அதிபதிக்குச் செய்தி வந்தது.
While they were trying to kill him, the commander of the Roman regiment received a report that all Jerusalem was in turmoil.