தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:33 Acts 21:33

அப்பொழுது ரோம அதிபதி அருகில் வந்து அவனைப் பிடித்து, இரண்டு சங்கிலிகளினாலே அவனைக் கட்டும்படி சொல்லி: இவன் யார் என்றும், என்ன செய்தான் என்றும் விசாரித்தான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:33 · IRV

The commander came up and arrested Paul, ordering that he be bound with two chains. Then he asked who he was and what he had done.

Acts 21:33 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 21 முழுவதும் வாசிக்க