அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:11 Acts 22:11
அந்த ஒளியின் மிகுதியினாலே நான் பார்வையை இழந்துபோனதினால், என்னோடிருந்தவர்களின் உதவியால் வழிநடத்தப்பட்டு தமஸ்குவிற்கு வந்தேன்.
Because the brilliance of the light had blinded me, my companions led me by the hand into Damascus.