அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:12 Acts 22:12
அப்பொழுது வேதபிரமாணத்தின்படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற எல்லா யூதர்களாலும் நல்லவனென்று பெயர்பெற்றவனுமாகிய அனனியா என்பவன்,
There a man named Ananias, a devout observer of the law who was highly regarded by all the Jews living there,