அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:14 Acts 22:14
அப்பொழுது அவன்: நம்முடைய முன்னோர்களின் தேவனின் சித்தத்தை நீ தெரிந்துகொள்ளவும், நீதியுள்ளவரை தரிசிக்கவும், அவருடைய உயர்வான வாய்மொழியைக் கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார்.
Then he said, ‘The God of our fathers has appointed you to know His will, and to see the Righteous One, and to hear His voice.