தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:28 Acts 22:28

ரோம அதிபதி அவனைப் பார்த்து: நான் அதிக பணம் கொடுத்து இந்த ரோம உரிமையை சம்பாதித்தேன் என்றான். அதற்குப் பவுல்: நானோ ரோமக் குடிமகனாகப் பிறந்தேன் என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:28 · IRV

“I paid a high price for my citizenship,” said the commander. “But I was born a citizen,” Paul replied.

Acts 22:28 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 22 முழுவதும் வாசிக்க