அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:4 Acts 22:4
நான் இந்த மார்க்கத்தைச் சார்ந்த ஆண்களையும் பெண்களையும் பிடித்து, சிறைச்சாலைகளில் ஒப்படைத்து, மரணம் ஏற்படும்வரை துன்பப்படுத்தினேன்.
I persecuted this Way even to the death, detaining both men and women and throwing them into prison,