தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:6 Acts 22:6

அப்படி நான் புறப்பட்டுப் போகும் வழியில் தமஸ்குவிற்கு அருகில், மத்தியான நேரத்திலே, திடீரென்று வானத்திலிருந்து பெரிய வெளிச்சம் உண்டாகி, என்னைச் சுற்றிப் பிரகாசித்தது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:6 · IRV

About noon as I was approaching Damascus, suddenly a bright light from heaven flashed around me.

Acts 22:6 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 22 முழுவதும் வாசிக்க