அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:7 Acts 22:7
நான் தரையிலே விழுந்தேன். அந்தநேரத்தில்: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
I fell to the ground and heard a voice say to me, ‘Saul, Saul, why do you persecute Me?’