தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:1 Acts 23:1

பவுல் ஆலோசனைச் சங்கத்தினரை உற்றுப்பார்த்து: சகோதரர்களே, இந்தநாள்வரை எல்லா விஷயங்களிலும் நான் நல்மனச்சாட்சியோடு தேவனுக்குமுன்பாக நடந்துவந்தேன் என்று சொன்னான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:1 · IRV

Paul looked directly at the Sanhedrin and said, “Brothers, I have conducted myself before God in all good conscience to this day.”

Acts 23:1 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 23 முழுவதும் வாசிக்க