அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:17 Acts 23:17
அப்பொழுது பவுல் நூற்றுக்கு அதிபதிகளில் ஒருவனை அழைத்து, இந்த வாலிபனை ரோம அதிபதியினிடத்திற்குக் கூட்டிக்கொண்டுபோம்; அவரிடத்தில் இவன் சொல்லவேண்டிய ஒரு செய்தி உண்டு என்றான்.
Then Paul called one of the centurions and said, “Take this young man to the commander; he has something to tell him.”