அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:2 Acts 23:2
அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய அனனியா அவனுக்கு அருகில் நின்றவர்களைப் பார்த்து: இவன் வாயில் அடியுங்கள் என்று கட்டளையிட்டான்.
At this, the high priest Ananias ordered those standing near Paul to strike him on the mouth.