தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:22 Acts 23:22

அப்பொழுது ரோம அதிபதி: நீ இவைகளை எனக்குத் தெரிவித்ததாக ஒருவருக்கும் சொல்லாதே என்று கட்டளையிட்டு, வாலிபனை அனுப்பிவிட்டான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:22 · IRV

So the commander dismissed the young man and instructed him, “Do not tell anyone that you have reported this to me.”

Acts 23:22 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 23 முழுவதும் வாசிக்க