தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:27 Acts 23:27

இந்த மனிதனை யூதர்கள் பிடித்துக் கொலைசெய்யப்போகிற நேரத்தில், நான் போர்வீரர்களோடு கூடப்போய், இவன் ரோமனென்று அறிந்து, இவனை விடுவித்தேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:27 · IRV

This man was seized by the Jews, and they were about to kill him when I came with my troops to rescue him. For I had learned that he is a Roman citizen,

Acts 23:27 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 23 முழுவதும் வாசிக்க