அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:33 Acts 23:33
அவர்கள் செசரியா பட்டணத்தை அடைந்து, கடிதத்தை தேசாதிபதியினிடத்தில் கொடுத்து, பவுலையும் அவன் முன்பாக நிறுத்தினார்கள்.
When the horsemen arrived in Caesarea, they delivered the letter to the governor and presented Paul to him.