அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:12 Acts 24:12
தேவாலயத்திலே நான் ஒருவரிடத்திலாவது தர்க்கம் செய்ததையும், நான் ஜெப ஆலயங்களிலாவது பட்டணத்திலாவது மக்களுக்குள்ளே கலகமெழுப்பினதையும், இவர்கள் பார்த்ததில்லை.
Yet my accusers did not find me debating with anyone in the temple or riling up a crowd in the synagogues or in the city.