தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:15 Acts 24:15

நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று இவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறதுபோல, நானும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:15 · IRV

and I have the same hope in God that they themselves cherish, that there will be a resurrection of both the righteous and the wicked.

Acts 24:15 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 24 முழுவதும் வாசிக்க