அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:17 Acts 24:17
பல வருடங்களுக்குப்பின்பு நான் என் மக்களுக்கு நன்கொடைப் பணத்தைக் கொடுக்கவும், காணிக்கைகளைச் செலுத்தவும் வந்தேன்.
After several years, then, I returned to Jerusalem to bring alms to my people and to present offerings.