அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:20 Acts 24:20
நான் ஆலோசனைச் சங்கத்தினர்களுக்கு முன்பாக நின்றபோது அவர்கள் ஏதாவது அநியாயத்தை என்னிடத்தில் கண்டிருந்தால் இவர்களே அதைச் சொல்லட்டும்.
Otherwise, let these men state for themselves any crime they found in me when I stood before the Sanhedrin,