தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:23 Acts 24:23

பவுலைக் காவலில் வைக்கவும், கண்டிப்பில்லாமல் நடத்தவும், அவனுக்கு சேவைசெய்கிறதற்கும் அவனைக் கவனித்துக்கொள்ளுகிறதற்கும் வருகிற அவனுடைய மனிதர்களில் ஒருவரையும் தடைசெய்யாதிருக்கவும் நூறுபேருக்கு அதிபதியானவனுக்கு ஆணையிட்டு, அவர்களைக் காத்திருக்கும்படி செய்தான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:23 · IRV

He ordered the centurion to keep Paul under guard, but to allow him some freedom and permit his friends to minister to his needs.

Acts 24:23 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 24 முழுவதும் வாசிக்க