அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:26 Acts 24:26
மேலும், அவன் பவுலை விடுதலைசெய்யும்படி தனக்கு அவன் பணங்கொடுப்பானென்று நம்பிக்கையுள்ளவனாக இருந்தான்; அதினாலே அவன் அநேகமுறை அவனை அழைத்து, அவனுடனே பேசினான்.
At the same time, he was hoping that Paul would offer him a bribe. So he sent for Paul frequently and talked with him.