அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:4 Acts 24:4
உம்மை நான் அதிக சொற்களினாலே வருத்தப்படுத்தாதபடிக்கு, நாங்கள் சுருக்கமாகச் சொல்வதை நீர் பொறுமையாகக் கேட்கவேண்டுமென்று வேண்டுகிறேன்.
But in order not to burden you any further, I beg your indulgence to hear us briefly.