அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:13 Acts 25:13
சிலநாட்கள் சென்றபின்பு, அகிரிப்பா ராஜாவும் பெர்னீக்கேயாளும் பெஸ்துவைப் பார்க்கும்படி செசரியாவிற்கு வந்தார்கள்.
After several days had passed, King Agrippa and Bernice came down to Caesarea to pay their respects to Festus.