அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:14 Acts 25:14
அவர்கள் அங்கே அநேகநாட்கள் தங்கியிருக்கும்போது, பெஸ்து பவுலின் சங்கதியை ராஜாவிற்குத் தெரிவித்து: பேலிக்ஸ் காவலில் வைத்துப்போன ஒரு மனிதன் இருக்கிறான்.
Since they were staying several days, Festus laid out Paul’s case before the king: “There is a certain man whom Felix left in prison.