தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:15 Acts 25:15

நான் எருசலேமில் இருந்தபோது, பிரதான ஆசாரியர்களும் யூதர்களுடைய மூப்பர்களும் அவனைக்குறித்து என்னிடத்தில் முறையீடுசெய்து, அவனுக்கு எதிராகத் தீர்ப்புசெய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:15 · IRV

While I was in Jerusalem, the chief priests and elders of the Jews presented their case and requested a judgment against him.

Acts 25:15 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 25 முழுவதும் வாசிக்க