தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:16 Acts 25:16

அவர்களுக்கு நான் பிரதியுத்தரமாக: குற்றஞ்சுமத்தப்பட்ட மனிதன் குற்றஞ்சுமத்தினவர்களுக்கு நேராகநின்று, சுமத்தின குற்றத்திற்குத் தனக்காக எதிர்வாதம் சொல்ல அவனுக்கு வாய்ப்பு கிடைப்பதற்கு முன்னே, குற்றஞ்சுமத்தினவர்கள் சாதகமாக அவனை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கிறது ரோமருக்கு வழக்கமல்ல என்றேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:16 · IRV

I told them that it is not the Roman custom to hand a man over before he has had an opportunity to face his accusers and defend himself against their charges.

Acts 25:16 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 25 முழுவதும் வாசிக்க