அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:17 Acts 25:17
ஆகவே, அவர்கள் இங்கே கூடிவந்தபோது, நான் சிறிதும் தாமதம் செய்யாமல், மறுநாள் நீதிமன்றத்தில் உட்கார்ந்து, அந்த மனிதனைக் கொண்டுவரும்படி ஆணையிட்டேன்.
So when they came here with me, I did not delay. The next day I sat on the judgment seat and ordered that the man be brought in.