தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:19 Acts 25:19

தங்களுடைய மதத்தைக்குறித்தும், மரித்துப்போன இயேசு என்னும் ஒருவன் உயிரோடிருக்கிறானென்று பவுல் சாதித்ததைக்குறித்தும் சில விவாதத்திற்குரிய காரியங்களை அவனுக்கு விரோதமாகச் சொன்னார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:19 · IRV

They only had some contentions with him regarding their own religion and a certain Jesus who had died, but whom Paul affirmed to be alive.

Acts 25:19 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 25 முழுவதும் வாசிக்க