தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:21 Acts 25:21

அதற்குப் பவுல், தான் இராயருக்கு முன்பாக நீதி விசாரிக்கப்படும்படி நிறுத்தப்படவேண்டுமென்று முறையிட்டபோது, நான் அவனை இராயனிடத்திற்கு அனுப்பும்வரை காவல் செய்யும்படி ஆணையிட்டேன் என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:21 · IRV

But when Paul appealed to be held over for the decision of the Emperor, I ordered that he be held until I could send him to Caesar.”

Acts 25:21 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 25 முழுவதும் வாசிக்க