அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:3 Acts 25:3
அவனை வழியிலே கொன்றுபோடும்படி சதித்திட்டம் கொண்டவர்களாக, தங்கள்மேல் தயவுசெய்து, அவனை எருசலேமிற்கு அழைக்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டார்கள்.
to grant them a concession against Paul by summoning him to Jerusalem, because they were preparing an ambush to kill him along the way.