அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:7 Acts 25:7
அவன் வந்தபோது, எருசலேமிலிருந்து வந்த யூதர்கள் அவனைச் சுற்றிநின்று, தங்களால் நிரூபிக்கக்கூடாத பல கடுமையான குற்றங்களை அவன்மேல் சுமத்தினார்கள்.
When Paul arrived, the Jews who had come down from Jerusalem stood around him, bringing many serious charges that they could not prove.