அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:8 Acts 25:8
அதற்கு அவன் பதிலாக: நான் யூதர்களுடைய வேதபிரமாணத்திற்கும், தேவாலயத்திற்கும், இராயருக்கும் விரோதமாக ஒரு குற்றமும் செய்யவில்லை என்று சொன்னான்.
Then Paul made his defense: “I have committed no offense against the law of the Jews or against the temple or against Caesar.”