அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:1 Acts 26:1
அகிரிப்பா பவுலைப் பார்த்து: நீ உனக்காகப் பேச உன்னை அனுமதிக்கிறேன் என்றான். அப்பொழுது பவுல் கையை நீட்டி, தனக்காக பதில் சொல்லத்தொடங்கினான்.
Agrippa said to Paul, “You have permission to speak for yourself.” Then Paul stretched out his hand and began his defense: