அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:12 Acts 26:12
இப்படிச் செய்துவரும்போது, நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் அனுமதியும் பெற்று, தமஸ்குவிற்குப் போகும்போது,
In this pursuit I was on my way to Damascus with the authority and commission of the chief priests.