அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:2 Acts 26:2
அகிரிப்பா ராஜாவே, யூதர்கள் என்மேல் சுமத்துகிற எல்லாக் காரியங்களைக்குறித்தும் நான் இன்றைக்கு உமக்கு முன்பாக பதில் சொல்லப்போகிறபடியினாலே என்னைப் பாக்கியவான் என்றெண்ணுகிறேன்.
“King Agrippa, I consider myself fortunate to stand before you today to defend myself against all the accusations of the Jews,