தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:21 Acts 26:21

இதினிமித்தமே யூதர்கள் தேவாலயத்திலே என்னைப் பிடித்துக் கொலைசெய்ய முயற்சிசெய்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:21 · IRV

For this reason the Jews seized me in the temple courts and tried to kill me.

Acts 26:21 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 26 முழுவதும் வாசிக்க