அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:25 Acts 26:25
அதற்கு அவன்: கனம்பொருந்திய பெஸ்துவே, நான் பயித்தியக்காரனல்ல, சத்தியமும் சுயபுத்தியோடு வார்த்தைகளைப் பேசுகிறேன்.
But Paul answered, “I am not insane, most excellent Festus; I am speaking words of truth and sobriety.