அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:28 Acts 26:28
அப்பொழுது அகிரிப்பா பவுலைப் பார்த்து: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கச் செய்கிறாய் என்றான்.
Then Agrippa said to Paul, “Can you persuade me in such a short time to become a Christian?”