தமிழ் வேதாகமம் Tamil Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:3 Acts 26:3

விசேஷமாக நீர் யூதர்களுடைய எல்லாமுறைமைகளையும் விவாதங்களையும் அறிந்தவரானதால் அப்படி எண்ணுகிறேன்; ஆகவே, நான் சொல்வதைப் பொறுமையோடு கேட்கும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:3 · IRV

especially since you are acquainted with all the Jewish customs and controversies. I beg you, therefore, to listen to me patiently.

Acts 26:3 · BSB
அப்போஸ்தலருடைய நடபடிகள் 26 முழுவதும் வாசிக்க