அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:31 Acts 26:31
தனியேபோய்: இந்த மனிதன் மரணத்திற்காவது கட்டுகளுக்காவது தகுதியானது எதையும் செய்யவில்லை என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
On their way out, they said to one another, “This man has done nothing worthy of death or imprisonment.”