அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:32 Acts 26:32
அகிரிப்பா பெஸ்துவைப் பார்த்து: இந்த மனிதன் இராயனுக்கு மேல்முறையீடு செய்யாதிருந்தானானால், இவனை விடுதலை செய்யமுடியும் என்றான்.
And Agrippa said to Festus, “This man could have been released if he had not appealed to Caesar.”